தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மணல் குவியலால் விபத்து அபாயம்
வடுகப்பட்டி, பெரியகுளம்
தெரிவித்தவர்: தேவகாந்தன்
பெரியகுளம் சாலையில் உள்ள மையத் தடுப்பு சுவரின் அருகே அதிகளவில் மணல் குவிந்து காணப்படுகிறது. அதோடு காற்றில் மணல் பறந்து வாகன ஓட்டிகள், பொதுமக்களின் கண்களில் விழுகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் நிலைதடுமாறும் அபாயம் ஏற்படுகிறது. எனவே சாலையில் குவிந்து கிடக்கும் மணலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.




