திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குண்டும், குழியுமான சாலை
திருப்பூர்., திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: -குமாரசாமி,
திருப்பூர் மாநகர பகுதியில் அய்யப்பா நகர் உள்ளது. இங்குள்ள சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இந்த குழாய் உடைப்பை அதிகாரிகள் சரி செய்தனர். ஆனால் குடிநீர் குழாய் உடைப்பால் ஏற்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் சரி செய்யவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் குண்டும், குழியுமான சாலையில் தண்ணீர் தேங்குவதால் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.





