Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location தருமபுரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • தருமபுரி
  • அரூர்
  • பாலக்கோடு
  • பாப்பிரெட்டிப்பட்டி
  • பென்னாகரம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • சாலை வசதி இல்லாமல் மக்கள் அவதி
19 July 2026 3:17 PM GMT
அரூர்
#65860

சாலை வசதி இல்லாமல் மக்கள் அவதி

சாலை
அரூர், அரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பாளையம் கிராமத்தில் தீர்த்தமலை காப்பு காட்டையொட்டி 15 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் இருந்து வரும் பரமசிவம் பாதையை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த நிலம் தனியாருக்கு சொந்தமானது என்பதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதை மூடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் 2 கி.மீ. நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே வனத்தை ஒட்டி உள்ள காப்புகாட்டில் பாதை வசதிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick