புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும், குழியுமான சாலை
சந்தைப்பேட்டை, திருமயம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி சந்தைப்பேட்டை பகுதியில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், திருமயம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ராமாயண மடம் வழியாக மாதா கோவில் செல்லும் தார்சாலை முற்றிலும் சேதமடைந்து, குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறும் இச்சாலையால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும்.




