புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை சரிசெய்யப்படுமா?
புதுக்கோட்டை, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: ஸ்டீபன்ராஜ்
புதுக்கோட்டை நகரின் முக்கிய இணைப்புச் சாலையான நரிமேடு - சமத்துவபுரம் சாலை, கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கூர்மையான ஜல்லிக்கற்கள், அவ்வழியாகச் செல்லும் வாகனங்களின் டயர்களைப் பதம் பார்த்து அடிக்கடி பஞ்சராக்கி விடுகின்றன. மேலும் இரவு நேரங்களிலும், மழைக்காலங்களிலும் இச்சாலையில் உள்ள குழிகளில் சிக்கி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, இந்த சாலையை புதிய தார்ச்சாலையாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




