திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வுதான் என்ன?
திருப்பூர், திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: மருதாச்சலம்,
திருப்பூரில் போக்குவரத்து நெருக்கடி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பிரதான சாலையை ஆக்கிரமித்து விரிவுபடுத்தப்பட்டுள்ள கடைகளாலும், சாலையோரத்தை வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்துவதாலும்போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பிரதானசாலைகளை அளவீடு செய்து, சாலையை ஒரு அடி ஆக்கிரமித்து இருந்தால் கூட அதை இடித்து அப்பறப்படுத்தினால் மட்டுமே இதற்கு தீர்வு! இல்லை என்றால் கோவையை திருப்பூரிலும் மேம்பாலம் கட்ட வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




