கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை சீரமைக்கப்படுமா?
இடையப்பட்டி, கரூர்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கியப் பாதையான திருச்சி-தோகைமலை பிரதான சாலை, இருவழிச்சாலையாகத் தரம் உயர்த்தப்பட்ட பின்னரும், தற்போது இடையபட்டி, வெள்ளபட்டி பகுதிகளில் கடும் சேதமடைந்துள்ளது. அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் சாலைகள் விரிசலடைந்து, குண்டும், குழியுமாகக் காட்சியளிப்பதால், அவசர கால ஆம்புலன்ஸ்கள் மற்றும் கல்லூரி, மருத்துவமனைக்குச் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த சாலையை புதிய தார்ச்சாலை மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





