நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும், குழியுமான சாலை
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: செந்தில்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அளவாய் மலை பாலசுப்பிரமணியர் கோவிலுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் திருமண மண்டபங்கள் அதிகம் உள்ளதால் முகூர்த்த நாட்களில் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதும். அவ்வாறு வரும் பொதுமக்கள் குண்டும், குழியுமாக உள்ள சாலையால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அந்த சாலையை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




