நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயரமான வேகத்தடையால் விபத்து
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: கருப்பண்ணன்
சேந்தமங்கலம் சேடர் தெரு வழியாக வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சாலை செல்கிறது. அங்கு 2 இடங்களில் சற்று உயரமான வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நான்கு சக்கர வாகனங்கள் அவ்வழியே செல்லும்போது தட்டு தடுமாறி செல்கின்றன. இதனால் வாகனங்கள் சில சமயத்தில் சேதமாகும் நிலைமையும் இருந்து வருகிறது. எனவே அந்த வேகத்தடைகளில் உயரம் குறைக்கப்படுமா? என்று அப்பகுதியினர் எதிர்பார்த்து வருகின்றனர்




