தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ரவுண்டானா மீண்டும் அமையுமா?
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி
தெரிவித்தவர்: வெற்றிச்செல்வன்
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே திப்பம்பட்டி 4 ரோடு சந்திப்பில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த ரவுண்டானாவை அகற்றி விட்டனர். இதனால் 4 பக்கங்களிலும் இருந்து வரும் வாகனங்கள் அந்த பகுதியை கடக்கும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. அவ்வப்போது இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே திப்பம்பட்டி 4 ரோடு பகுதியில் மீண்டும் ரவுண்டானா அமைக்க வேண்டும்.




