அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தார்சாலையாக மாற்ற கோரிக்கை
ரெட்டிபாளையம், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், முத்துசேர்வாமடம் இளையபெருமாள்நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டிபாளையம் கிராமத்தில் இருந்து பாகல்மேடு கிராமத்திற்குச் செல்லும் சாலை நீண்ட நாட்களாகப் பராமரிப்பின்றி மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குத் தார்சாலை முற்றிலும் சேதமடைந்து, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தினசரி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த சாலையை புதிய தார்சாலையாக மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




