புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்து ஏற்படும் அபாயம்
திருப்புனவாசல், புதுக்கோட்டை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம் திருப்புனவாசல் கிராமத்தில் உள்ள ஆற்றுப்பாலப் பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதை மிகவும் மோசமடைந்து, பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்லும்போது பெரும் விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பைக் கருதி, மோசமான மாற்றுப்பாதையை உடனடியாகச் சீரமைப்பதோடு, ஆற்றுப்பாலப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




