கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதியில் நின்ற சாலைப் பணி
கண்ணமுத்தாம்பட்டி, கிருஷ்ணராயபுரம்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் வீரியாபாளையம் கிராமம் கண்ணமுத்தாம்பட்டியில் இருந்து கடவூர் வட்டம் கரட்டுபட்டி வரை உள்ள சாலையை தார்ச்சாலையாக மாற்றியமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு 3 மாதங்களாகிய நிலையில், பணிகள் பாதியிலேயே நின்றுவிட்டன. சாலையில் சிதறிக் கிடக்கும் ஜல்லிக்கற்களால் இருசக்கர வாகனங்கள் வழுக்கி விழுந்து அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதுடன், பொதுமக்கள் நடந்து செல்லவும் முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப் பணிகளை உடனடியாகத் தொடங்கி விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





