புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும், குழியுமான சாலை
மேட்டுப்பட்டி, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகில் உள்ள திருக்கட்டளைக்கு, மேட்டுப்பட்டி ரைஸ் மில் பஸ் நிறுத்தத்தில் இருந்து மேலக்கொல்லை வழியாகச் செல்லும் 3 கிலோமீட்டர் நீள தார்சாலை முற்றிலும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இச்சாலையைப் பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் மற்றும் பொதுமக்கள் தினமும் கடுமையான அவதிக்குள்ளாகி வருவதோடு, அடிக்கடி இருசக்கர வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்த சாலையை சீரமைத்துத் தர வேண்டும்.




