திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இணைப்பு சாலை சரி செய்யப்படுமா?
திருவாரூர், திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Raja
திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் அமைந்துள்ளது மகிழஞ்சேரி.இந்த இடத்தில் விசலூர் மற்றும் ராராந்திமங்கலம் செல்லும் சாலை உள்ளது. மேற்கண்ட நெடுஞ்சாலையில் இணைக்கப்பட்ட இந்த சாலை, சமமாக இல்லாமல் மேடும்,பள்ளமாக உள்ளது .இதனால் இந்த இணைப்பு சாலையைக் கடப்பவர்கள் அச்சத்துடனே கடக்க வேண்டி உள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள் , திருவாரூர்




