சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பள்ளத்தால் விபத்து அபாயம்
சேலம்-வடக்கு, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: அன்பு சங்கர்
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 4 ரோடு செல்லும் வழியில் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் நாள்தோறும் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் சிக்கி காயமடைகின்றனர். இது ஒரு தொடர்கதையாகவே நீடித்து வருகிறது. தற்போது அந்த பள்ளத்தில் பொதுமக்கள் மண், கற்களை வைத்து சமப்படுத்தியுள்ளனர். எனவே பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு அந்த பள்ளத்தை சரிசெய்ய வேண்டும். மேலும் அதே இடத்தில் உள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு முறை தண்ணீர் வினியோகம் செய்யும் போதும் அதிகளவில் தண்ணீர் சாலையில் வீணாக செல்கிறது. இவ்வாறு தண்ணீர் சாலையில் வீணாவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை வேண்டும்.




