தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பள்ளமாக மாறிய தார்சாலை
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி
தெரிவித்தவர்: முருகன்
மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், போளையம்பள்ளி ஊராட்சியில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. சின்னா கவுண்டம்பட்டி-பொம்பட்டி சாலையிலிருந்து ஆசாரி தெரு வழியாக போளையம்பள்ளி இணைப்பு சாலை வரை சுமார் 1½ கிலோமீட்டர் தார்சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த தார்சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி தெப்பக்குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமான சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




