அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப்பணி
மீன்சுருட்டி, அரியலூர்
தெரிவித்தவர்: மாணவிகள்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் இருந்து முத்துசேர்வாமடம் செல்லும் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த சாலையில் இருந்து அரசு பள்ளிக்கு செல்லும் பாதையில் சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட நிலையில், தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், இந்த பள்ளிக்கு செல்லும் மாணவிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




