ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குண்டும்-குழியுமான சாலை
ஈரோடு, ஈரோடு கிழக்கு
தெரிவித்தவர்: சாம்ராட் அசோக்
ஈரோடு பழையபாளையம் பஸ் நிறுத்தம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதை மாநகராட்சி ஊழியர்கள் சரிசெய்தனர். ஆனால் அந்த குழியை சரியாக மூடாமல் சென்று விட்டனர். இதனால் அந்த சாலை குண்டும்-குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே குண்டும்-குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





