ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குழி மூடப்படுமா?
விஜய்குமார், பவானி
தெரிவித்தவர்: விஜய்குமார்
பவானி வர்ணபுரத்தில் இருந்து சொக்காரம்மன் நகர் செல்லும் பாதையில் குடிநீர் குழாய் சீரமைப்புக்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்டது. ஆனால் குழாய் சீரமைக்கப்படவில்லை. எந்த பணிகளும் நடக்கவில்லை. கடந்த சில நாட்களாக இரவில் அந்த பகுதியில் மின்வெட்டு இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குழிக்குள் தவறி விழுந்துவிட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.




