நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாலங்கள் அகலப்படுத்தப்படுமா?
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: சண்முகவேல்
மோகனூர் அடுத்த அரூர்-ரெட்டையம்பட்டி (வளையப்பட்டி) நெடுஞ்சாலையில், அரூர் மற்றும் ரெட்டையம்பட்டி ஆகிய இடங்களில் மழைநீர் ஓடும் 2 பாலங்கள் உள்ளன. இவை மிக குறுகிய பாலங்களாக இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் சாலையில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே 2 பாலங்களையும் அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




