புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும், குழியுமான சாலை
சமத்துவபுரம், புதுக்கோட்டை
தெரிவித்தவர்: நாகராஜன்
புதுக்கோட்டை மாவட்டம் நரிமேடு, சமத்துவபுரம், அடபண்வயல் பகுதிகளை இணைக்கும் தார்சாலை முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இப்பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கும், பொதுமக்கள் வேலைக்கு செல்வதற்கும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறி நடந்த செல்லக்கூட முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





