Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location நாமக்கல்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குமாரபாளையம்
  • நாமக்கல்
  • பரமத்தி-வேலூர்
  • இராசிபுரம்
  • சேந்தமங்கலம்
  • திருச்செங்கோடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • குண்டும், குழியுமான சாலையால் ...
24 May 2026 2:20 PM GMT
சேந்தமங்கலம்
#64422

குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: காமேஸ்வரன்

சேந்தமங்கலம் அருகே கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வழியாக அப்பகுதியில் உள்ள குவாரிகளுக்கு செல்லும் லாரிகள் அடிக்கடி சென்று வருகின்றன. இதனால், சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும், அப்பகுதியில் சாரல் மழை பெய்தாலே குண்டும், குழியுமான சாலையில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் அந்த சாலை சேரும், சகதியுமாக மாறி விடுகிறது. அப்போது அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ஊராட்சி அலுவலகம் முன்பாக உள்ள குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick