இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை பணி தொடங்குமா?
பனைக்குளம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: ஜமா பாரூக் உசேன்
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் 10 வது வார்டில் புதிய சாலை அமைப்பதற்காக செம்மண் கொட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை புதிய சாலை பணி தொடங்கவில்லை. இதனால் இப்பகுதி குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் அவ்வப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் புதிய சாலை அமைக்க முன்வருமா?




