நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: தனசேகரன்
நாமக்கல் மாவட்டம் வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக அனந்தகவுண்டம்பாளையம் செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் வெள்ளை வர்ணம் பூசப்படாமல் இருப்பதால் வேகத்தடை இருப்பது தெரியாமல் பலர் விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூச விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




