கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிலைதடுமாறும் வாகன ஓட்டிகள்
தோட்டக்குறிச்சி, கரூர்
தெரிவித்தவர்: கார்த்திகேயன்
கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி மெயின் சாலையில் ஆபத்தான வளைவு உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் இந்த வளைவில் திரும்பும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் வேகமாக செல்வதினால், அவர்கள் இந்த வளைவு பகுதியில் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.





