கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் அவதி
ஓலப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
கரூர் மாவட்டம் கரூர்-ஈரோடு செல்லும் சாலையில் ஓலப்பாளையம் பிரிவு சாலைக்கு எதிரே, அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரிக்கும், உப்புப்பாளையம் பகுதிக்கும் செல்வதற்காக மண்சாலை போடப்பட்டது. இந்த மண்சாலை ஜல்லிக்கற்கள் பதித்து மெட்டல் சாலையாக மாற்றப்பட்டது. இந்த சாலையை பள்ளி , கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பயன்படுத்தி வந்தனர். இவ்வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. எனவே இந்த சாலையை தார்சாலையாக மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





