Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அவினாசி
  • தாராபுரம்
  • காங்கேயம்
  • மடத்துக்குளம்
  • பல்லடம்
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் தெற்கு
  • உடுமலைப்பேட்டை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • புதர் மண்டிய சாலையால் விபத்து
3 May 2026 10:44 AM GMT
மடத்துக்குளம்
#63860

புதர் மண்டிய சாலையால் விபத்து

சாலை
கொங்கல்நகரம், மடத்துக்குளம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja

குடிமங்கலம் அருகே கொங்கல்நகரத்திலிருந்து லிங்கம்மாவூர் வழியாக பொட்டயம்பாளையம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இ்ந்த சாலையில் அடிக்கடி வாகனங்கள் சென்று வருவதால் பரபரப்பாக காணப்படும். தற்போது சாலையின் இருபுறமும் முட்புதர்கள் அதிகமாக வளர்ந்து காணப்படுகிறது. சாலையின் வழியாக பஸ் செல்லும் போது எதிரே இரு சக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் அவர்கள் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது. எனவே சாலை ஓரங்களில் இருபுறமும் வளர்ந்துள் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கதிரவன், கொங்கல்நகரம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick