Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அவினாசி
  • தாராபுரம்
  • காங்கேயம்
  • மடத்துக்குளம்
  • பல்லடம்
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் தெற்கு
  • உடுமலைப்பேட்டை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • குண்டும், குழியுமான தார்சாலை
26 April 2026 5:24 PM GMT
மடத்துக்குளம்
#63795

குண்டும், குழியுமான தார்சாலை

குண்டும், குழியுமான தார்சாலை
X
சாலை
குடிமங்கலம்., மடத்துக்குளம்
தெரிவித்தவர்: -சாரதி,

குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பண்ணைக்கிணர் ஊராட்சி. பண்ணைக்கிணர் முதல் கோமங்கலம் வரைசெல்ல கிராம இணைப்பு சாலை உள்ளது. இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளதால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த தானியங்களை இந்தசாலை வழியாக கொண்டு செல்கின்றனர். சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுவதால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சாலை மிகவும் சேதமடைகிறது. இந்த கிராம இணைப்பு சாலையை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அந்த சாலையில் பயணிப்பவர்கள் நிலைத்தடுமாறி விழுவதால் காயங்களுடன் செல்கின்றனர். இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே தார்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick