அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையை சீரமைக்க வேண்டும்
முத்துசேர்வாமடம், அரியலூர்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
அரியலூர் மாவட்டம் முத்துசேர்வாமடம் ஊராட்சியில் உள்ள கங்கவடங்கநல்லூரில் இருந்து காட்டுக்கொல்லை மெயின் ரோடு வரை உள்ள தார்சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலையில் மழைநீர் தேங்கி மேடு, பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். எனவே உடனடியாக இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




