நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதியில் நிற்கும் தார்சாலை பணி
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: சேகர்
வெண்ணந்தூர் அடுத்து மாட்டுவேலம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து அறமத்தாபாளையம் செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருந்தது. இந்தநிலையில் தார்சாலை அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டன. பின்னர் அந்த பணி பாதியிலே நிறுத்தப்பட்டது. இதனால் பல மாதங்களாக ஜல்லிக்கற்கள் பரப்பிய சாலையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலை பணியை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா?




