அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்து ஏற்படும் அபாயம்
விளாங்காரத்தெரு, அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் நகராட்சி சார்பில் விளாங்காரத் தெருவில் நெடுஞ்சாலை ஓரத்தில் கழிவறை கட்டிடம் கட்டும்பணி தொடங்கியுள்ளது. அந்த இடத்தில் சாலை இசட் வடிவில் உள்ளதால், கனரக வாகனங்கள் வரும் போது கழிவறை கட்டிடத்தின் மீது உரசி செல்லும் நிலை உள்ளது. மேலும் மழைநீர் செல்லும் பாதையை மரித்து இந்த பணிகள் நடைபெறுகின்றன. இந்த வழியாக அரசு கலைக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு தினசரி நூற்றுக்கணக்கானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர். தற்போது கட்டப்படும் கழிவறை கட்டிடத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




