சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போக்குவரத்து நெரிசல்
சேலம்-வடக்கு, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: Alaudeen
சேலம் அஸ்தம்பட்டி காந்தி சாலையில் காலை முதல் மாலை வரை வாகனங்கள் அதிகம் செல்கின்றன. இந்தநிலையில் அந்த சாலையில் சாலையோர கடைகள் அதிகரித்து உள்ளன. மேலும் வாகன ஓட்டிகள் சிலர் வாகனங்களை சாலையையொட்டி நிறுத்திவிட்டு செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





