தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை
அரூர், அரூர்
தெரிவித்தவர்: முருகேசன்
அரூர் ஊராட்சி ஒன்றியம் எம்.வெளாம்பட்டி ஊராட்சி சிங்கிரிப்பட்டி கிராமத்திலிருந்து காந்திநகர் செல்லும் தார் சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி பஸ்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்பட பலரும் விபத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி சிங்கிரிப்பட்டியில் இருந்து காந்திநகர் செல்லும் தார்சாலை சீரமைக்கப்படுமா?




