புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து பாதிப்பு
பள்ளத்துப்பட்டி, கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: அருண் குமார்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து திருவெறும்பூர் செல்லும் சாலையில் உள்ள பள்ளத்துப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே தனியார் வணிக கட்டிடம் முன்பு சாலையை ஆக்கிரமித்தவாறு கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கனரக வாகனங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




