தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை அமைக்க வேண்டும்
அரூர், அரூர்
தெரிவித்தவர்: மணி
தர்மபுரி மாவட்டம் அரூர் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் அதிவேகமாக வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே தனியார் மருத்துவமனை அருகே, பஸ் நிலையம் நுழையும் இடங்கள், பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் போலீஸ் நிலையம் அருகே, கடைவீதி வழி ஆகிய இடங்களில் வேகத்தடைகள் அவசியம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், கடை உரிமையாளர்கள், தொழிலாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




