அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மாணவர்கள் அவதி
ரெட்டிபாளையம், ஜெயங்கொண்டம்
தெரிவித்தவர்: மாணவர்கள்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் மீன்சுருட்டி அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் இருந்து இளையபெருமாள் நல்லூர் கிராமம் மற்றும் சத்திரம் கிராமத்திற்கு செல்லும் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள தார்சாலை சேதமடைந்து நீண்ட காலமாகியும், இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் இந்த வழியாக பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




