- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடகனாற்று பாலத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வெஞ்சமாங்கூடலூர் குடகனாற்றில் தரைமட்ட பாலம் உள்ளது. இந்த பாலத்தின் ஓரங்களில் ஆங்காங்கே கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பு கம்பிகள் இல்லாமல் உள்ளது. அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் இங்குள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். மேலும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த பாலத்தையே பயன்படுத்துவதால், இந்த பாலத்தில் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்நிலையில் தடுப்பு கம்பிகள் இல்லாததால், வாகனங்கள் சற்று நிலைதடுமாறினால், கீழே விழுந்துவிடும் நிலை உள்ளது. இதனால் இரவு நேரங்களில் செல்லும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இந்த பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்பு கம்பிகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





