கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகள்
நொய்யல், கரூர்
தெரிவித்தவர்: விவசாயிகள்
கரூர் மாவட்டம் நொய்யல் முதல் மரவாபாளையம், முத்தனூர், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம் வழியாக வாங்கல் வரை புகழூர் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் இடது கரையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மண்சாலையும், சில இடங்களில் தார்சாலையும் அமைக்கப்பட்டது. இந்த வழியாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள், விவசாயிகள் பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில் சாலையோரம் ஏராளமான நாணல், செடி, கொடிகள் முளைத்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதனால் அனைத்து வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




