புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் அவதி
புதுக்கோட்டை, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை-தஞ்சை சாலை முள்ளூர் கிராமம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி இங்கு தஞ்சை, திருச்சி மற்றும் சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை நகரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் வரும் நோயாளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் இந்த சாலையில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




