அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையோர ஆக்கிரமிப்புகள்
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மார்க்கெட் தெருவில் பஸ் நிலையம், அரசு அலுவலகங்கள், மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் தேரடியில் இருந்து அண்ணா சிலை வரை சாலையை ஆக்கிரமித்தவாறு சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குறித்த நேரத்திற்கு செல்லமுடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




