திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த சாலை
பாளையங்கோட்டை, பாளையங்கோட்டை
தெரிவித்தவர்: வி.பி.சரவணன்
பாளையங்கோட்டையில் இருந்து தியாகராஜ நகர் செல்லும் ரெயில்வே மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து சில மாதங்களே ஆன நிலையில் தற்போது மேம்பாலத்தில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த பாலத்தை விரைவில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.




