புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை அமைக்க வேண்டும்
பொன்னமராவதி, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து வேகுபட்டி செல்லும் சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக போடப்பட்டது. இந்த சாலையில் மாம்பலத்தான் ஊரணி அருகே தனியார் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் பொன்னமராவதில் இருந்து திருமயம் செல்ல இது முக்கிய சாலையாக இருப்பதால், இந்த சாலையை அதிகளவிலான வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்த சாலையில் மாம்பலத்தான் ஊரணி பகுதியில் வேகத்தடை இல்லாததால், அதிவேகமாக வரும் வாகனங்கள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




