தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மதுப்பிரியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சாலை
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: ரவிசங்கர்
தர்மபுரி மாவட்டம் சிக்க மராண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி ரெயில் நிலையம் செல்லும் சாலை கடந்த சில ஆண்டுகளாக மது பிரியர்களின் கூடாரமாக மாறிவருகிறது. பொதுமக்கள் காலை முதல் மாலை வரை ரெயில் நிலையம் செல்ல அடிக்கடி வந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி விட்டுச் செல்கின்றனர். இதனால் சாலையில் செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




