திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குண்டும், குழியுமான சாலை
உடுமலைப்பேட்டை, உடுமலைப்பேட்டை
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
குடிமங்கலத்தில் இருந்து முத்துசமுத்திரம் வழியாக சனுப்பட்டி வல்லகுண்டபுரத்திற்கு கிராம இணைப்புச் சாலை உள்ளது. இந்தச் சாலையின் வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. இப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வரும் நிலையில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த தானியங்களை இந்த சாலை வழியாகதான் கொண்டு செல்கின்றனர். இந்த நிலையில் சாலை ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே கிராம இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும்.
-சிவா, குடிமங்கலம்.




