ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தினத்தந்தி’க்கு பாராட்டு
அந்தியூர், அந்தியூர்
தெரிவித்தவர்: ராஜா
அந்தியூர் அருகே உள்ள காட்டுப்பாளையம் ஏரியில் இருந்து சந்தியபாளையம் ஏரி வழியாக பிரம்மதேசம், சந்தியபாளையத்துக்கு சாலை செல்கிறது. இதில் 1 கி.மீ. தூரமுள்ள சாலை ஜல்லிகள் பெயர்ந்து கரடுமுரடாக காணப்படுகிறது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாாிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தார்சாலை அமைக்க அளவீடு பணிகள் நடந்து வருகிறது. செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’-க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.




