திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலைப்பணி எப்போது முடியும்?
பெரிய களக்காட்டூர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: சுந்தரவேலு
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டூர் ஊராட்சியின் தக்கோலம் நெடுஞ்சாலையில் இருந்து ராமாபுரம் செல்லும் பாதையில் சாலை போடும் பணி சில மாதங்களுக்கு தொடங்கப்பட்டது. ஆனால் கற்கள் மட்டுமே நிரப்பட்டு பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் அந்த வழியே செல்லும் போது விபத்து ஏற்படுகிறது. மாநகராட்சி துறை அதிகாரிகள் கிடப்பில் உள்ள சாலைப்பணியை விரைந்து முடித்துதரவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.





