கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை அமைக்க வேண்டும்
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி நகர எல்லையில் சி.எஸ்.ஐ. தேவாலயம் மற்றும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்டவை அமைந்துள்ளதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்நிலையில் கரூரில் இருந்து அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி செல்லும் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அரவக்குறிச்சி நகர எல்லைக்குள் நுழையும்போது அதிவேகமாக செல்வதால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. மேலும் வாகனங்கள் வேகமாக செல்வதால் பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே அரவக்குறிச்சி சி.எஸ்.ஐ. தேவாலயம் முன்பு வேகத்தடை அமைத்து அரவக்குறிச்சிக்குள் வரும் வாகனங்களின் வேகத்தை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




