Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location புதுக்கோட்டை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆலங்குடி
  • அறந்தாங்கி
  • கந்தர்வக்கோட்டை
  • புதுக்கோட்டை
  • திருமயம்
  • விராலிமலை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • உயிரிழப்பு ஏற்படும் அபாயம்
1 Feb 2026 1:00 PM GMT
புதுக்கோட்டை
#62639

உயிரிழப்பு ஏற்படும் அபாயம்

சாலை
ஆதனக்கோட்டை, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் குப்பையன்பட்டி சம்பட்டிவிடுதி வழியாக ஆலங்குடி செல்லும் சாலையும், வத்தனாக்கோட்டை குன்றாண்டார்கோவில் வழியாக கீரனூர் செல்லும் சாலையும் சந்திக்கும் நால்ரோடு சாலை சந்திப்பு உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இருச்சக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் பாதசாரிகள் மீது வேகமாக செல்லும் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் நடக்கின்றது. மேலும் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் பேரிகார்டு வைத்து வாகனங்களின் வேகத்தை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick