புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் அவதி
புதுக்கோட்டை, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: ரபீக்ராஜா
புதுக்கோட்டை மாநகராட்சியில் இருசக்கர வாகன நிறுத்த கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் மேல்தளத்திற்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் இங்கு வாகனம் நிறுத்த வருபவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் பராமரிப்பின்றி குப்பைக் கூலமாக காட்சியளிக்கிறது. எனவே இந்த பாதையை சீரமைத்து, குப்பைகளை அகற்றி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




